
பாடல்கள் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாகவே இசையமைக்கப்பட்டது, அதன் தரத்தை எவ்விதத்திலும் பாதிக்காது என நம்புகிறேன். கே.எஸ்.ரவிகுமாரின் இயக்கத்தில், ரகுமானின் இசையில் பாடல்கள் எப்போதும் பெருமளவில் பேசப்பட்டதில்லை. ஒன்றிரண்டு பாடல்கள் வரவேற்பைப் பெறும். உதாரணத்திற்கு முத்து, படையப்பா மற்றும் தெனாலி.
காட்பாதர் படத்தில் கீழ்கண்ட பாடல்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. (இது உறுதிசெய்யப்படாத தகவல்)
இசை : ஏ.ஆர்.ரகுமான்
பாடல்கள்: கவிஞர் வைரமுத்து
பாடல்கள் வரிசை:
காற்றில் ஒரு வார்த்தை - எஸ்.பி.பாலசுப்ரமணியன், சாதனா சர்கம்
டீரீம் தீபாவளி - கல்பனா, சோனு கக்கர், லியோன், ஜேம்ஸ், பீர் முகமது
தீயில் விழுந்த - ஏ.ஆர்.ரகுமான்
இன்னிசை (Film Mix) - நரேஷ் அய்யர், ஸ்ரீனிவாஸ், மஹதி
இளமை - அஸ்லம், தன்வி, ஷாலினி
ஊஹா - நரேஷ் அய்யர், செளம்யா
இன்னிசை - குழுப்பாடல்
இன்னிசை (Radio Mix) - நரேஷ் அய்யர், தன்வி, மஹதி
இளமை (Remix) - அஸ்லம், தன்வி, ஷாலினி
மிருதங்கம்: சீனு
பக்கவாத்தியம்: ஸ்ரீனி
Additional Programming: சஞ்சய்
Additional Mixing: சுரேஷ் பீட்டர்ஸ்
Recorded At: பஞ்சதன் ரெக்கார்ட்ஸ் இன், A. M ஸ்டுடியோஸ்
Sound Engineer: H. ஸ்ரீதர், S. சிவகுமார்.
Asst. Sound Engineer: ஆதித்ய மோடி, கார்த்திக். V
ஸ்ருசல்
2 கருத்துகள் :
எங்கிருந்து ஐயா முன்கூட்டிய ரிப்போர்டிங் எல்லாம்! காட்ஃபாதர் எழுதிய விதத்தை மேம்படித்தியிருக்கலாம்.
சிறிது வேலை பளு காரணமாகத் தான். இசை வெளியான பிறகு சேர்த்து பார்த்துக் கொள்ளலாம்.
நன்றி
கருத்துரையிடுக