tag:blogger.com,1999:blog-16798966.post2956275734289504458..comments2023-03-16T20:31:46.844+05:30Comments on தடாகம்: எலி ஃபோன்ஸ்ருசல்http://www.blogger.com/profile/00795667856293143415noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-16798966.post-1590218346322057062007-07-03T13:30:00.000+05:302007-07-03T13:30:00.000+05:30யாருங்க அது?LG-க்கு சாதகமாகவா? இதனால் எனக்கு என்ன ...யாருங்க அது?

LG-க்கு சாதகமாகவா? இதனால் எனக்கு என்ன பயன்? LG ஏன் செல்லவில்லை என்று என்னுடைய முந்தைய பின்னூட்டங்களில் தெரிவித்திருந்தேன்.

//AT & T (formerly Cingular) in year 2004 for thier lauch...

முற்றிலும் தவறு. ஆப்பிளின் முதல் செல்போன் சம்பந்தப்பட்ட விசயமே, iTunes-ஐ மோட்டரோலா Razr phone-உடன் Sync செய்யும்படி வடிவமைத்தது தான். அது 2004 இறுதியில் தான் நடந்தது.
<BR/ஸ்ருசல்https://www.blogger.com/profile/00795667856293143415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16798966.post-71895838702683736802007-07-03T13:01:00.000+05:302007-07-03T13:01:00.000+05:30Your analysis is biased for LG and FYI apple has b...Your analysis is biased for LG and FYI apple has been working in this since 2002 and they approached AT & T (formerly Cingular) in year 2004 for thier lauch . Another question is if it was a copy of LG prada or LG choclate why LG has not filed a law suite against apple???Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-16798966.post-70838927510761244232007-07-02T12:09:00.000+05:302007-07-02T12:09:00.000+05:30ஹூம்..என்னத்தச் சொல்ல.இங்கே எப்போ ரிலீஸ் ஆகும்னு த...ஹூம்..என்னத்தச் சொல்ல.இங்கே எப்போ ரிலீஸ் ஆகும்னு தெரியலையே...?அப்புறம் "ஈ"க்கு இசையமைத்தது ஸ்ரீகாந்த் தேவா.

உங்களைப் பற்றின எட்டு விஷயங்களை எழுதும் தொடர் பதிவுக்கு அழைச்சிருக்கேன்.மேலதிக விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்.Sud Gopalhttps://www.blogger.com/profile/08358912093050816571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16798966.post-12277000425969442342007-07-01T14:33:00.000+05:302007-07-01T14:33:00.000+05:30அது என்னங்க எட்டு விளையாட்டு?பார்க்கிறேன். அழைத்தம...அது என்னங்க எட்டு விளையாட்டு?

பார்க்கிறேன். அழைத்தமைக்கு நன்றி!ஸ்ருசல்https://www.blogger.com/profile/00795667856293143415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16798966.post-70056315994958582812007-07-01T11:56:00.000+05:302007-07-01T11:56:00.000+05:30உங்களை எட்டு விளையாட்டுக்கு அழைச்சிருக்கேன்.முடிஞ்...உங்களை எட்டு விளையாட்டுக்கு அழைச்சிருக்கேன்.முடிஞ்சப்போ எழுதுங்க!!Radha Sriramhttps://www.blogger.com/profile/12691429975213907123noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16798966.post-52526037226265744402007-07-01T02:48:00.000+05:302007-07-01T02:48:00.000+05:30///உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி. ஐபோன் வடிவமைப...///உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி. ஐபோன் வடிவமைப்பு ஐபொட் வடிவமைப்பின் மேம்பாடு என நான் சொன்னால் உங்களால் அதனை மறுக்க முடியுமா??////

அதனை வாங்குபவர்கள் யாரும் அதனை iPod என்று மட்டும் வாங்குவதில்லை. முதலில் அது ஃபோன். ஒரு போனாக, அதற்குரிய வேலையை திறம்பட செய்தாலே வெற்றி பெற்று விடும்.

பகீ, நான் iPhone-ஐ முழுவதுமாக குறை சொல்லவில்லை என்பதனை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதனைஸ்ருசல்https://www.blogger.com/profile/00795667856293143415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16798966.post-84654045482718222072007-06-30T22:40:00.000+05:302007-06-30T22:40:00.000+05:30உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி. ஐபோன் வடிவமைப்பு...உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி. ஐபோன் வடிவமைப்பு ஐபொட் வடிவமைப்பின் மேம்பாடு என நான் சொன்னால் உங்களால் அதனை மறுக்க முடியுமா??

Global marketing என்பது பற்றி சொல்கின்றீர்கள் அப்படியானால் மைக்ரோசொவ்ற் zune என்னானது என்கின்றீர்கள்? அப்பிள் நிறுவனத்தை விட சிறந்த Global marketing இனை sony நிறுவனம் கொண்டிருந்தது என்பதை நீங்கள் மறுக்க முடியுமா?

வலியது பிழைக்கும் என்பது உண்மைதான்பகீhttps://www.blogger.com/profile/10860622730767845140noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16798966.post-52122083728884695202007-06-30T14:03:00.000+05:302007-06-30T14:03:00.000+05:30ஒரிஜினல் இங்கே இருக்கிறது:http://www.apple.com/qui...ஒரிஜினல் இங்கே இருக்கிறது:

http://www.apple.com/quicktime/qtv/wwdc07/ஸ்ருசல்https://www.blogger.com/profile/00795667856293143415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16798966.post-44759156783824532512007-06-30T13:33:00.000+05:302007-06-30T13:33:00.000+05:30அங்கு கூட சிலர், Hahaha, did you hear the laughing...அங்கு கூட சிலர்,

Hahaha, did you hear the laughing - I thought it was a joke too.

Unfortunately, the desktop picture looks very Vista. Hence the laughing I think. All the rest is Mac magic though. I especially appreciate the top bar blending into your desktop picture. Tiger suddenly looks so last century :)

ஸ்ருசல்https://www.blogger.com/profile/00795667856293143415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16798966.post-65785574085589948112007-06-30T13:22:00.000+05:302007-06-30T13:22:00.000+05:30ஒரிஜினல் வீடியோவை தேடி கொண்டிருக்கிறேன்.சுமாரான தர...ஒரிஜினல் வீடியோவை தேடி கொண்டிருக்கிறேன்.

சுமாரான தரத்துடனான வீடியோ இதோ:

http://youtube.com/watch?v=Pc_KvJ7d4Jk&mode=related&search=ஸ்ருசல்https://www.blogger.com/profile/00795667856293143415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16798966.post-63074752379737166792007-06-30T13:10:00.000+05:302007-06-30T13:10:00.000+05:30ஸ்ருசால்,// புதிய wallpaper என்று அவர் கூறிய போது,...ஸ்ருசால்,

// புதிய wallpaper என்று அவர் கூறிய போது, அந்த வீடியோவினை பார்த்தால், கூட்டத்தில் சிரிப்பொலியினை கேட்கலாம் //

லிங்க் கிடைக்குங்களா?!ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16798966.post-57809304736585171262007-06-30T12:36:00.000+05:302007-06-30T12:36:00.000+05:30நான் இந்தப் பதிவில் குறிப்பிட்டிந்தது போலவே, இன்று...நான் இந்தப் பதிவில் குறிப்பிட்டிந்தது போலவே, இன்று AT&T நிறுவனம் ஓரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

iPhone வாங்க விரும்போவோர்கள், பிரீ பெய்டு கணக்கின் மூலம் கூட அதனை பெற்று கொள்ளலாம் என்பது.

http://uk.reuters.com/article/technologyNews/idUKN2926197120070630ஸ்ருசல்https://www.blogger.com/profile/00795667856293143415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16798966.post-75019613553459179682007-06-30T10:15:00.000+05:302007-06-30T10:15:00.000+05:30//சில நிமிடங்கள் கழித்து வந்து மறுமொழிகிறேன்..... ...//சில நிமிடங்கள் கழித்து வந்து மறுமொழிகிறேன்..... //

'Knocked Up' அருகிலுள்ள தியேட்டரில் வரவே இல்லை. பார்க்க வேண்டும்.ஸ்ருசல்https://www.blogger.com/profile/00795667856293143415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16798966.post-47129266139372273242007-06-30T07:39:00.000+05:302007-06-30T07:39:00.000+05:30வித்யாசாகர், பேக்ரவுண்ட் மியுசிக்-ல கொன்னுருப்பாரே...வித்யாசாகர், பேக்ரவுண்ட் மியுசிக்-ல கொன்னுருப்பாரே?

நான் காதை மூடிக்கொண்டு பார்த்த படங்களில் ஈ-யும் ஒன்று.

கண்ணை மூடிக் கொண்டு பார்த்த படங்கள் பல....ஸ்ருசல்https://www.blogger.com/profile/00795667856293143415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16798966.post-7226056483352437722007-06-30T07:20:00.000+05:302007-06-30T07:20:00.000+05:30'ஈ' படத்தை ஒரு ஈ காக்கா கூட இல்லாம தனியாளா சான் ஓச...'ஈ' படத்தை ஒரு ஈ காக்கா கூட இல்லாம தனியாளா சான் ஓசேல பார்த்தேன்னா நம்பமுடியுதா? அதுவும் முதல் நாள் முதல் ஷோ :)மணிகண்டன்https://www.blogger.com/profile/00103321558562272986noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16798966.post-75758299031523409992007-06-30T04:45:00.000+05:302007-06-30T04:45:00.000+05:30//அப்பிள் நிறுவனம் LG இன் குற்றச்சாட்டை மறுக்கவில்...//அப்பிள் நிறுவனம் LG இன் குற்றச்சாட்டை மறுக்கவில்லை என்பதற்கா, அப்பிள் நிறுவனம் குற்றமிழைத்தது என எவ்வாறு கருதுகின்றீர்கள்? ஏன் LG நிறுவனம் Cisco நிறுவனம் போல வழக்கொன்றை தொடுக்கவில்லை என நினைக்கின்றீர்கள்?? ///

இந்த உள்ளீடு முறையை மட்டும் காப்பி செய்ததாக நான் கூற முயலவில்லை. போனின் அமைப்பு, திரை வடிவம், எல்லாமே LG Prada விடமிருந்து பெறப்பட்டதாக தெரிகிறது. Prada இன்னும் சந்தைக்கு ஸ்ருசல்https://www.blogger.com/profile/00795667856293143415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16798966.post-8919440357465999022007-06-30T04:27:00.000+05:302007-06-30T04:27:00.000+05:30பக்ரைன் தியேட்டர் ஒன்றில் நானும் நண்பனும் மட்டும் ...பக்ரைன் தியேட்டர் ஒன்றில் நானும் நண்பனும் மட்டும் ஒரு படம் பார்த்தோம்.

பாபா, பார்த்தீர்கள் சரி. ரசித்தீர்களாஆஆஆஆ?? :))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16798966.post-73357295716149658562007-06-30T04:24:00.000+05:302007-06-30T04:24:00.000+05:30ஐ போன் பற்றி அதிரடியான சே சே அடிதடியான விமர்சனம். ...ஐ போன் பற்றி அதிரடியான சே சே அடிதடியான விமர்சனம். ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்துகளே.ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16798966.post-18986351359274041372007-06-30T03:29:00.000+05:302007-06-30T03:29:00.000+05:30mp3-க்களை, itune-ல் இறக்கி ringtone-ஆக பயன்படுத்த ...mp3-க்களை, itune-ல் இறக்கி ringtone-ஆக பயன்படுத்த முடியாதா?

முடியாது என்று நினைக்கிறேன். நீங்கள் iTunes மூலம் ஆப்பிள் மியூசிக் தளத்திலிருந்து பணம் கொடுத்து வாங்கி Ringtone-ஆக உபயோகப்பட்டுத்த முடியும்.
இதை சில இணைய தளங்களும் உறுதி செய்துள்ளன.

ஆனாலும், இன்னும் சில நாட்களில் இந்த குறை நிவர்த்தி செய்யப்படும் என்று நினைக்கிறேன்.

சில நிமிடங்கள் கழித்து வந்து ஸ்ருசல்https://www.blogger.com/profile/00795667856293143415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16798966.post-87775208264508919172007-06-30T03:26:00.000+05:302007-06-30T03:26:00.000+05:30உன்னைக் கொடு என்னைத் தருவேன் படத்திற்கு சென்றீர்கள...உன்னைக் கொடு என்னைத் தருவேன் படத்திற்கு சென்றீர்களா?

இன்னும் அப்படத்தின் தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரியே பார்க்கவில்லை என்று கேள்வி.

:)ஸ்ருசல்https://www.blogger.com/profile/00795667856293143415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16798966.post-41235131348104566972007-06-29T23:49:00.000+05:302007-06-29T23:49:00.000+05:30எடுத்த எடுப்பிலேயே உங்கள் கணிப்புகள் தவறானவை என்பத...எடுத்த எடுப்பிலேயே உங்கள் கணிப்புகள் தவறானவை என்பதை கூறுவதற்கு மன்னியுங்கள். ஆனால் அதூதான் உண்மை.

//முதலில் டச் கீபேடுகள். இது LG Prada போனின் அப்பட்டமான காப்பி என்றும் கூறப்படுகிறது//
ஐபோனில் இருப்பது கீபேட்டில் டச் செய்வதாக இருந்தாலும், அது மல்ரிரச் எனப்படும் புதிய ஒரு கண்டுபிடிப்பு (உள்ளீட்டு முறை). இதனை அப்பிள் நிறுவனம் முறையாக us இல் பேற்றன்ற் எடுத்திருக்கின்றது.

பகீhttps://www.blogger.com/profile/10860622730767845140noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16798966.post-34928284740314386382007-06-29T23:41:00.000+05:302007-06-29T23:41:00.000+05:30mp3-க்களை, itune-ல் இறக்கி ringtone-ஆக பயன்படுத்த ...mp3-க்களை, itune-ல் இறக்கி ringtone-ஆக பயன்படுத்த முடியாதா?
'Knocked Up' பார்த்தீர்களா?ப்ரசன்னா (குறைகுடம்)https://www.blogger.com/profile/16096712485602969314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16798966.post-55969830712493522712007-06-29T23:31:00.000+05:302007-06-29T23:31:00.000+05:30---எப்பொழுதாவது தியேட்டரில் தனியாக படம் பார்த்த அன...---எப்பொழுதாவது தியேட்டரில் தனியாக படம் பார்த்த அனுபவம் உண்டா?---

'உன்னைக் கொடு என்னைத் தருவேன்' - இரண்டாவது பாதியில் கூட வந்த நண்பனும் கிளம்பிச் சென்று விட, கொடுத்த எட்டு டாலருக்காக, ஒன்றரை மணி நேரம் அதிகம் செல்வழித்து ரசித்தேன் :)Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16798966.post-17421666180909624832007-06-29T14:21:00.000+05:302007-06-29T14:21:00.000+05:30ஐ.போன் பற்றி நல்ல வீச்சான அனாலிஸிஸ்...அருமை...!!!க...ஐ.போன் பற்றி நல்ல வீச்சான அனாலிஸிஸ்...

அருமை...!!!

கடைசி கொசுறு கூட நன்று...!!Anonymousnoreply@blogger.com