tag:blogger.com,1999:blog-16798966.post114542691737239072..comments2023-03-16T20:31:46.844+05:30Comments on தடாகம்: எங்கே செல்கிறது இந்த இடஒதுக்கீடு?ஸ்ருசல்http://www.blogger.com/profile/00795667856293143415noreply@blogger.comBlogger80125tag:blogger.com,1999:blog-16798966.post-1149128206694113372006-06-01T07:46:00.000+05:302006-06-01T07:46:00.000+05:30//ஆனால் இடஒதுக்கீடு செயல்படுத்தப்பட்ட பின் ஒரு நபர...//ஆனால் இடஒதுக்கீடு செயல்படுத்தப்பட்ட பின் ஒரு நபர் பணியில் இருந்து தற்காலிகமாகவோ / நிரந்தரமாகவோ நீக்கப்பட்டால் அங்கு ஜாதியின் பெயரால் பெரிய கூத்து நடக்க வாய்ப்பிருக்கிறது.//

இது மிக முக்கியமான கருத்து

// 5. இப்போது இருப்பது போல, Skillset-ஐ அடிப்படையாக வைத்து அந்த இடத்திற்கு இன்னொருவரைப் பணியில் அமர்த்த முடியாது. சென்றவர், எந்தப் பிரிவைச் சார்ந்தவர் என்று பார்க்க வேண்டும். அதே Doctor Brunohttps://www.blogger.com/profile/04718690205239520878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16798966.post-1147876936934543452006-05-17T20:12:00.000+05:302006-05-17T20:12:00.000+05:30//மலைகளில் வாழும் இந்நாட்டின் மைந்தர்களை பள்ளிகளில...//மலைகளில் வாழும் இந்நாட்டின் மைந்தர்களை பள்ளிகளில் கொண்டு வர திறமை பார்த்தால் முடியுமா?//

இறைநேசன், உங்கள் கனிவு புரிகிறது. பள்ளிகளில் இட ஒதுக்கீடு என்ற பிரச்சனை இல்லை. கல்லூரிகளில் தான் இருக்கிறது. மேலும், கல்லூரிகளில் இடம் பிடிக்க தேவை தரமான அடிப்ப்டைக் கல்வி. மலைவாழ் மக்களுக்கு தரமான அடிப்படைக் கல்வி தேவை. அதை அரசாங்கம் செய்திருக்கிறதா? செய்து கொடுக்க முடியாதா? ஏன் செய்யவில்லை? காசு சாணக்கியன்https://www.blogger.com/profile/06028052216282793910noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16798966.post-1147875086638326882006-05-17T19:41:00.000+05:302006-05-17T19:41:00.000+05:30voice of wings, நீங்களும் பின்வாங்கி விட்டீர்கள். ...voice of wings, நீங்களும் பின்வாங்கி விட்டீர்கள். இரண்டு விதமான தீர்வுகளை முன்வைத்திருக்கிறேன். அதைப் பற்றி விவாதிக்க முன்வரவில்லை.

//நீங்கள் தேசிய அளவில் உயர்சாதியினர் 30% இருப்பார்களா என்றெல்லாம் கேட்டதால் பயந்து போய் ஓடியதும் ஒரு காரணமாக இருக்கலாம். ஏனென்றால், ஜனத்தொகையில் தலித் மற்றும் பழங்குடியினர் 25%, பிற்பட்டோர் சுமார் 50%, மற்றும் இஸ்லாமியர்கள் 13.5% என்பதுதான் நான் அறிந்த சாணக்கியன்https://www.blogger.com/profile/06028052216282793910noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16798966.post-1145983939216483442006-04-25T22:22:00.000+05:302006-04-25T22:22:00.000+05:30//மலைகளில் வாழும் இந்நாட்டின் மைந்தர்களை பள்ளிகளில...//மலைகளில் வாழும் இந்நாட்டின் மைந்தர்களை பள்ளிகளில் கொண்டு வர திறமை பார்த்தால் முடியுமா?//

saha (indu)madhathinaruku varatha oru anuthabam or akkarai...........

ungaleedam!!!!!!!

salam to irai nesan

-swamy red bullAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-16798966.post-1145976172277841752006-04-25T20:12:00.000+05:302006-04-25T20:12:00.000+05:30//where has gone Mr.voice of wings..?//சாணக்கியன்,...//where has gone Mr.voice of wings..?//

சாணக்கியன், உங்கள் விசாரிப்புக்கு நன்றி. உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்தேன். நான் கூற வந்ததைக் கூறிவிட்டதால், மேற்கொண்டு வேறெதுவும் கருத்து தெரிவிக்கவில்லை. உங்கள் கருத்துக்களுடன் உடன்படவில்லை என்பதை மட்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நீங்கள் தேசிய அளவில் உயர்சாதியினர் 30% இருப்பார்களா என்றெல்லாம் கேட்டதால் பயந்து போய் ஓடியதும் ஒரு காரணமாக Voice on Wingshttps://www.blogger.com/profile/17838661126228999003noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16798966.post-1145969347787429762006-04-25T18:19:00.000+05:302006-04-25T18:19:00.000+05:30பாதிக்கபட்ட ஆட்களும் அதிகம்.//மிகச் சரியான வரிகள்....பாதிக்கபட்ட ஆட்களும் அதிகம்.//

மிகச் சரியான வரிகள்.

அன்பு சகோதரரே! உங்கள் கேள்விகளிலும், கருத்துக்களிலும் நியாமிருந்தாலும் சகோதரர் தமிழினி கூறியது போல் இங்கு பாதிக்கப்பட்டவர்கள் ஏராளமாக உள்ளனரே அவர்களுக்கு இந்த அரசாங்கம் என்ன விதமான தீர்வு கொடுக்க முடியும் என்பதை பற்றியும் ஒரு தீர்வு சொல்லுங்களேன்.

காலங்காலமாக மலம் அள்ளுவதை மட்டுமே தன்னுடைய தகுதியாக கொண்ட நம் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-16798966.post-1145890572991267672006-04-24T20:26:00.000+05:302006-04-24T20:26:00.000+05:30where has gone Mr.voice of wings..?where has gone Mr.voice of wings..?சாணக்கியன்https://www.blogger.com/profile/06028052216282793910noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16798966.post-1145807508261164712006-04-23T21:21:00.000+05:302006-04-23T21:21:00.000+05:30Inspirational writing and excellent presentation !...Inspirational writing and excellent presentation ! A thought provoking posting radically different from routine posts on this topic ! Thanks.
enRenRum anbudan
BALAenRenRum-anbudan.BALAhttps://www.blogger.com/profile/05883514291715238914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16798966.post-1145718972632253632006-04-22T20:46:00.000+05:302006-04-22T20:46:00.000+05:30I have put a separate post as an feedback for you ...I have put a separate post as an feedback for you post. check
www.mkannadi.blogspot.com

thanks,
Nandhaநந்தன் | Nandhanhttps://www.blogger.com/profile/05324288218059472481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16798966.post-1145633805573452312006-04-21T21:06:00.000+05:302006-04-21T21:06:00.000+05:30http://www.indiatogether.org/2005/dec/ivw-jadhav.h...http://www.indiatogether.org/2005/dec/ivw-jadhav.htm
Reservation for jobs is not like railway reservations; please understand this. Reservation, the need for it is coming from the inability of the system as a whole to be fair. It is to guard against that. What reservation means is that if you are a Dalit and I am biased man and therefore I will not give you the job, it is to prevent the kind Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-16798966.post-1145631348722665482006-04-21T20:25:00.000+05:302006-04-21T20:25:00.000+05:30நீஈஈண்ட பதிவு.. நீஈஈண்ட பின்னூட்டங்கள், ஊடாக, சின்...நீஈஈண்ட பதிவு.. நீஈஈண்ட பின்னூட்டங்கள், ஊடாக, சின்ன எழுத்துக்களில் ஆங்கிலப் பின்னூட்டங்கள்.. முழுவதும் படிக்க முடியவில்லை

ஆனால், இப்படி எல்லாம் பேசி, நாம் ஏதோ கொஞ்சம் நஞ்சம் இந்தியாவில் வந்து வேலை கொடுத்து, பொருளாதாரத்தை உயர்த்தும் வெளிநாட்டானையும் துரத்திவிடுவோம் போலிருக்கிறது..
இப்போது தான், இத்தனை மல்டிநேஷனல்கள் வந்த பின் தான்,
"என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்
ஏன் பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16798966.post-1145627513660603102006-04-21T19:21:00.000+05:302006-04-21T19:21:00.000+05:305. Voice on Wings, பன்னாட்டு நிறுவனங்கள் ஜாதி வாரி...5. Voice on Wings, பன்னாட்டு நிறுவனங்கள் ஜாதி வாரியான இட ஒதுக்கீட்டை(கவனிக்கவும், ஜாதி அடிப்படையிலான ஒதுக்கீடு) ஏற்றுக் கொள்வார்கள் என நீங்கள் சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. மைக்ரோ சாஃப்ட் அண்ணா பல்கலைக் கழகத்தில் படிக்கும் 500 க்கும் மேற்பட்ட மாணவர்களில் 6 பேரை மட்டும் தேர்வு செய்து மாதத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் தருவது அம்மாணவர்கள் அதிக திறமை கொண்டிருப்பதனால்தானே? போட்டியிடும் தன்மை(சாணக்கியன்https://www.blogger.com/profile/06028052216282793910noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16798966.post-1145596779871959502006-04-21T10:49:00.000+05:302006-04-21T10:49:00.000+05:30One has to point out a simple fact.In USA diversit...One has to point out a simple fact.In USA diversity includes gender, ethnicity and race.American Asians will get
benefit under such a diversity.
In India it has been a question of
just caste.Affirmative action, diversity, equal opportunity employer (eoe) - all this denote
that race alone will not the
deciding factor in deciding diversity. In India you all
want reservation Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-16798966.post-1145592620390942762006-04-21T09:40:00.000+05:302006-04-21T09:40:00.000+05:30நீண்ட பதிவையும், ஏகப்பட்ட பின்னூட்டங்களையும் முழுவ...நீண்ட பதிவையும், ஏகப்பட்ட பின்னூட்டங்களையும் முழுவதுமாக படிக்காமல் மேலோட்டமாக மேய்ந்ததில், எனக்கு Voice of Wings கருத்துக்களோடு ஒத்துபோக முடிகிறது. அவருடைய கருத்துக்களையொட்டி சில:

1. Equal Opportunity Employer/Affirmative Action என்பதின் அர்த்தம் எல்லோரையும் ஒரே தட்டில் பார்க்க வேண்டும் என்பதில்லை. ஒரு வேலைக்கு ஒரே மாதிரியான தகுதியும், திறமையுள்ளவர்களும் போட்டியிட்டால் ஏற்கனவே குறைந்த மு. சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/02136636932380089717noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16798966.post-1145586885533024352006-04-21T08:04:00.000+05:302006-04-21T08:04:00.000+05:30Anonymous (posted time - 9:22PM), 'I' do not have ...Anonymous (posted time - 9:22PM), 'I' do not have preferences on which sections of the underserved communities should get benefited. I'm just explaining my reasons why I think reservations might help. Since you are accusing OBCs of hegemony, some facts - the OBCs form 52% of the Indian population. So it is natural that they have political clout in a democracy, as democracy is about numbers. The Voice on Wingshttps://www.blogger.com/profile/17838661126228999003noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16798966.post-1145562990527654142006-04-21T01:26:00.000+05:302006-04-21T01:26:00.000+05:30இப்பிரச்சனைக்கு சரியான அணுகுமுறையும் தீர்வும் மதத்...இப்பிரச்சனைக்கு சரியான அணுகுமுறையும் தீர்வும்
மதத்தையோ சாதியையோ பிடித்துகொண்டு தொங்குவதில் அல்ல, அவை தாண்டிய ஒரு விஷயத்தை -பொருளாதார நிலை, குடும்பத்தில் எத்தனை பேர் உயர்கல்வி/தொழிற்கல்வி பெற்றிருக்கிறார்கள் என்பது போன்ற சாதி மதம் தாண்டிய பொதுமைகளை- அடிப்படையாக்கி முன்னுரிமை கேட்பதிலும் போராடுவதிலுமே உள்ளது. கல்வி பொருளாதார நிலைகளில் பின்தங்கியுள்ள எல்லோருக்கும்- இஸ்லாமியர், கிராமியர், arunagirihttps://www.blogger.com/profile/05803541583687756988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16798966.post-1145554283811833492006-04-20T23:01:00.000+05:302006-04-20T23:01:00.000+05:30இட ஒதுக்கீட்டால் வெளிநாட்டு கம்பெனிகள் ஓடிவிடுமா?h...இட ஒதுக்கீட்டால் வெளிநாட்டு கம்பெனிகள் ஓடிவிடுமா?

http://fairchance.civilrights.org/research_center/details.cfm?id=18076

Prior to the Supreme Court's ruling in Grutter v. Bollinger, 65 Fortune 500 companies
filed an amicus brief in "favor of " affirmative action programs in higher education.

The brief states, "The need for diversity in higher educationAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-16798966.post-1145551599972488542006-04-20T22:16:00.000+05:302006-04-20T22:16:00.000+05:30VoW,I appreciate very much your facts-filled argum...VoW,

I appreciate very much your facts-filled arguments on this issue and I agree with them 100%. Thank you for taking your time to put forth your thoughts in a very coherent and polite way.

Thanks,

S. Sankarapandi-/சுடலை மாடன்/-https://www.blogger.com/profile/13482111975330698547noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16798966.post-1145550635495493972006-04-20T22:00:00.000+05:302006-04-20T22:00:00.000+05:30முன்னேறும் பொருளாதாரச் சூழலிலும் வாய்ப்புகளற்று உட...முன்னேறும் பொருளாதாரச் சூழலிலும் வாய்ப்புகளற்று உட்கார்ந்திருப்பது கன்னட பிற்பட்டோரே
Brilliant, dont you know that Kannada politics is dominated by three OBC castes and they are too
powerful in Karnataka in every field.Raj Kumar was from an OBC caste.VoW have some consideration for facts.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-16798966.post-1145548325452636542006-04-20T21:22:00.000+05:302006-04-20T21:22:00.000+05:30VoWin USA it includes women and minorities.here u ...VoW
in USA it includes women and minorities.here u want it only
for OBCs.Not for women or for poor irrespective of caste.OBCs want to corner everything.The have hegemony in Tamil Nadu.They want to
replicate it all over india and capture all institutions and organisations and fill them with OBCs.The elite OBC talks in terms of caste oppression but oppresses the dalits.And you folks areAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-16798966.post-1145544276442112342006-04-20T20:14:00.000+05:302006-04-20T20:14:00.000+05:30Firstly, Anonymous - I have not come to change any...Firstly, Anonymous - I have not come to change anybody's thoughts. I'm just giving the reasons why I think reservations may be a good idea (to counter this post which says why it may not be a good idea). As long as people are not trading insults, (and as long as people have the patience to continue it) a debate can go on.

Srusal, நீங்களும் கொஞ்சம் தேடல்கள் செய்திருப்பதாகத் தெரிகிறது. Voice on Wingshttps://www.blogger.com/profile/17838661126228999003noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16798966.post-1145542120328803032006-04-20T19:38:00.000+05:302006-04-20T19:38:00.000+05:30Srusal,Everyone has their own opinion. You are try...Srusal,

Everyone has their own opinion. You are trying to convince others that "RESERVATION" is a wrong-path.

There are 3 things.

a. Reservations in Private institutions (Currently in discussion)

b. Reservations in IIT/IIM (Which is going to be implemented - provided the brahmins/supreme court didnt stop it)

c. Reservations in other educational Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-16798966.post-1145540059831554792006-04-20T19:04:00.000+05:302006-04-20T19:04:00.000+05:30"voice on wings,Dont waste your time. Guys like sr..."voice on wings,

Dont waste your time. Guys like srusal will never accept or change his thoughts.

He is just opposing the reservation. Did he give any concrete plans for other ways ?? He cannot give. All he can do is to critize reservation. "

என்னங்க ஒரே நாள்ல நான் திட்டம் போட்டு சட்டமா போடணும்னு எதிர்பார்த்தா எப்படிங்க? இதற்கான சரியான வழி தெரியாமத் தானே ஸ்ருசல்https://www.blogger.com/profile/00795667856293143415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16798966.post-1145539384833103712006-04-20T18:53:00.000+05:302006-04-20T18:53:00.000+05:30voice on wings,Dont waste your time. Guys like sru...voice on wings,

Dont waste your time. Guys like srusal will never accept or change his thoughts.

He is just opposing the reservation. Did he give any concrete plans for other ways ?? He cannot give. All he can do is to critize reservation.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-16798966.post-1145539212038169452006-04-20T18:50:00.000+05:302006-04-20T18:50:00.000+05:30"நான் குறிப்பிட்ட அந்த நிலைமை சென்னைக்கும் வந்தால்..."நான் குறிப்பிட்ட அந்த நிலைமை சென்னைக்கும் வந்தால், சென்னையிலும் அத்தகைய வன்முறைகள் நடைபெற வாய்ப்புள்ளது. இதற்குத் தீர்வு, தற்போது மத்திய அரசு அறிவித்துள்ள இட ஒதுக்கீட்டை ஆதரித்து, சமுதாயத்திலுள்ள ஏற்ற தாழ்வுகளைக் களைவதுதான். இல்லாவிட்டால், பெங்களூரில் இன்று நடப்பது விரைவில் ஒவ்வொரு நகரத்திலும் நடக்கும். "

எப்படி களையமுடியும் என்று கூறுகிறீர்கள்? மொழி வாரியான இடஒதுக்கீட்டின் மூலமாகவா?<BRஸ்ருசல்https://www.blogger.com/profile/00795667856293143415noreply@blogger.com